நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - பரிசோதனை செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின்

நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் இன்ஜின்களை நாசா விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உள்ளனர்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - பரிசோதனை செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின்
x
 மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஸ்டென்னிஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்த பரிசோதனை நடந்து உள்ளது. ராக்கெட் இன்ஜின்களுக்கு இடையே அதிக வெப்பத்தை செலுத்தி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்