பிரான்சில் கடும் பனிப் பொழிவு - மழைபோல் கொட்டிய பனி

ஐரோப்பிய நாடான பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் பாரிஸில் மழைபோல் பனி கொட்டியது.
பிரான்சில் கடும் பனிப் பொழிவு - மழைபோல் கொட்டிய பனி
x
 இதனால், சாலைகளில் பனி படர்ந்தது. பனியில் விளையாடி அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தெற்குப் பகுதியில் தொடர்ச்சியான பனிப் பொழிவு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை மையம் அறிவித்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்