களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை - வன விலங்கு பூங்காவில் கொண்டாட்டம்

நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் சோமர்ஸ்பி நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில முன்கூட்டியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.
களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை - வன விலங்கு பூங்காவில் கொண்டாட்டம்
x
நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் சோமர்ஸ்பி நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில முன்கூட்டியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதையொட்டி, பூங்கா முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், பூங்காவில் உள்ள கோலா கரடி உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்