அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர் - ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி விற்பனை நிறுவனங்கள் சாதனை படைத்து உள்ளது.
அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர் - ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்
x
அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி விற்பனை நிறுவனங்கள் சாதனை படைத்து உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் அமெரிக்காவில் நன்றி தெரிவிப்பு வாரம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நீண்ட ஊரடங்குக்கு பின் மக்கள் நன்றி தெரிவிப்பு வாரத்தை கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில் கடந்த வாரங்களில் மட்டும் அமெரிக்க மக்கள் ஆன்லைன் மூலம் சுமார் 12 ஆயிரத்து 70 கோடி ருபாய்க்கு மேல் ஆன்லைன் வர்த்தகம் செய்து உள்ளதாக அமெரிக்க விற்பனை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.     

Next Story

மேலும் செய்திகள்