கொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.
8 viewsகொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
8 viewsசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
221 viewsபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
13 viewsஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.
204 viewsயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை அரசால் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
46 views