அமெரிக்க பொருளாதாரம் சரிவடையும் - ஜேபி மார்கன் வங்கி கணிப்பு

2021இன் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு சதவீதம் சரிவடையும் என்று ஜேபி மார்கன் வங்கி கணித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் சரிவடையும் - ஜேபி மார்கன் வங்கி கணிப்பு
x
2021இன் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு சதவீதம் சரிவடையும் என்று ஜேபி மார்கன் வங்கி கணித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின்  கடைசி காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2 புள்ளி 8 சதவீதம் வளரும் என்றும் ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது,. கொரோனா நோய் தாக்கத்தின் விளைவுகள் அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என்று இந்த கணிப்பின்படி தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்