பள்ளிகளை மூட போர்ச்சுகல் அரசு முடிவு
பதிவு : நவம்பர் 22, 2020, 01:56 PM
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, விடுமுறை நாட்களில் உள்நாட்டுப் போக்குவரத்தை தடை செய்ய போர்ச்சுகல் அரசாங்கம் முடிவெடுத்து உள்ளது. இதேபோல், பள்ளிகளை திங்கட்கிழமைகளில் மூட உள்ளதாகவும் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா தெரிவித்து உள்ளார். போர்ச்சுகலில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3 ஆயிரத்து 800 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

பிற செய்திகள்

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார், ஜசிந்தா - நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்

நியூசிலாந்தில் 53வது நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது.

9 views

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

15 views

கில்கிட்-பல்திஸ்தான் பேரவை தேர்தலில் முறைகேடு - பாக். மக்கள் கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கில்கிட் பல்திஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 views

தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாரிக்க கடன் - அதிபர் டிரம்ப் அரசு ரூ.43 ஆயிரம் கோடி வழங்கியது

தடுப்பு மருந்து ஊசிகள் தயாரிக்க, தனியார் மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

5 views

இலங்கையில் 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் - தமிழகத்தில் இருந்து கடத்தல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

6 views

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய சீனா- பிரத்யேக ரோபோட்டுடன் அனுப்பப்பட்ட விண்கலம்

பிரத்யேக ரோபோட்டுடன் நிலவுக்கு சீனா விண்கலம் அனுப்பி உள்ளது.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.