நபிகள் நாயகம் குறித்த கேலி சித்திரம் - மாணவர்களுக்கு காட்டிய ஆசிரியர் கொலை
பதிவு : அக்டோபர் 17, 2020, 06:17 PM
பிரான்சில் தலை துண்டித்து கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியருக்கு, பொதுமக்களும், மாணவர்களும், மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரான்சில் தலை துண்டித்து கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியருக்கு, பொதுமக்களும், மாணவர்களும், மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

602 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

20 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

8 views

"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4 views

நவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

589 views

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? - ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி கணிப்பு

நவம்பர் 3 ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபிடன் வெற்றி பெறுவார் என்று ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி கணித்துள்ளது.

793 views

களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் - டிரம்பை கடுமையாக சாடிய ஜோ பைடன்

வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

34 views

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி

துருக்கி நாட்டின் ஏஜியன் கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர்.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.