டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பு - டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு : செப்டம்பர் 19, 2020, 04:02 PM
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் வாஷிங்டன் நிறுவனத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் வாஷிங்டன் நிறுவனத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டொனால்டு டிரம்ப் அரசியல் காரணங்களுக்காவே இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளது. தற்போது, ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவும் டிக்-டாக்கிற்கு தடை ஏற்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக நீதிமன்றத்தை டிக் டாக் நிறுவனம் நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.