தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது - அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட்டுக்கு தடை

அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்படுகிறது.
தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது - அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட்டுக்கு தடை
x
அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்படுகிறது.  இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடி காரணமாக, டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாட்டு பிரிவை ஆரக்கிள் நிறுவனத்திடம் அந்நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் அதிர்ச்சிகரமான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன செயலிகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்