நியூயார்க்: ஆன்லைன் மூலம் வெண்ணெய் சிற்ப திருவிழா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெண்ணெய் சிற்பங்கள் திருவிழா ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
நியூயார்க்: ஆன்லைன் மூலம் வெண்ணெய் சிற்ப திருவிழா
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெண்ணெய் சிற்பங்கள் திருவிழா ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. வருங்காலத்தை பலப்படுத்தவும் என்ற தலைப்பில், நடத்தப்பட்ட இந்த விழாவில், வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழா சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்