பவளப்பாறை மீது மோதிய ஜப்பானிய எண்ணெய் கப்பல் - எண்ணெய் கசிவை தடுக்கும் பணி தீவிரம்

மொரீஷியஸ் கடற்பகுதியில் தரை தட்டிய, ஜப்பானிய எண்ணெய் கப்பலை, மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபட்டது.
பவளப்பாறை மீது மோதிய ஜப்பானிய எண்ணெய் கப்பல் - எண்ணெய் கசிவை தடுக்கும் பணி தீவிரம்
x
மொரீஷியஸ் கடற்பகுதியில் தரை தட்டிய, ஜப்பானிய எண்ணெய் கப்பலை, மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபட்டது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி பவளப்பாறை ஒன்று மீது மோதிய ஜப்பானிய கப்பலில் கடந்த 6 ஆம் தேதி முதல் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்கும் பணி நடைபெறுவதாக கூறி, மொரீஷியஸ் அரசு வீடியோ வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்