என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரர்கள் 16 பேருக்கு கொரோனா
பதிவு : ஜூன் 27, 2020, 02:50 PM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டம் ரசிகர்கள் இன்றி வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டம் ரசிகர்கள் இன்றி  வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தது. இந்நிலையில், ஆர்லாண்டோவில் உள்ள கூடைப்பந்தாட்ட வீரர்களில் 16 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மொத்தம் 22 அணிகளைச் சேர்ந்த 302 வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த போட்டி, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி வேர்ல்டு வைத்து நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வீரர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
/////////////////////////

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

365 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

303 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

245 views

(13.08.2020) குற்ற சரித்திரம்

(13.08.2020) குற்ற சரித்திரம்

174 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

39 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 views

கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய புதிய திட்டம் : உலக சுகாதார நிறுவன திட்டத்தில் 156 நாடுகள் இணைந்தன

கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில், நியாயமான முறையில் உலகெங்கும் விநியோகம் செய்ய ஒரு திட்டத்தை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது.

206 views

அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் போராட்டம் - மோதல்

கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

49 views

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் - அமெரிக்க ராணுவ அமைச்சர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக மேலும் பல புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

36 views

ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு..! - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

நண்டு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

841 views

எல்லையில் பதற்றத்தை தணிக்க இன்று பேச்சுவார்த்தை- சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.