கொலம்பியாவில் களம் இறங்கிய அமெரிக்க படைகள்...

கொலம்பியாவில் சர்வதேச போதை மருந்து கும்பலை வேட்டையாடும் பணிகளில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.
கொலம்பியாவில் களம் இறங்கிய அமெரிக்க படைகள்...
x
கொலம்பியாவில் சர்வதேச போதை மருந்து கும்பலை வேட்டையாடும் பணிகளில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது. அந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோகைன் போதை பொருள் தயாரிக்க பயண்படும் கோகா பயிரிடுவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என கொலம்பியா அரசை  அமெரிக்கா எச்சரித்து வந்த நிலையில் தற்போது தங்கள் நாட்டு ராணுவத்தையே அந்நாட்டிற்கு உதவ அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்