சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு

தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.
சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு
x
தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார். பீகாரை சேர்ந்த 15வயதான ஜோதிகா குமாரி, ஹரியானாவில் இருந்து தனது காயமுற்ற தந்தையை சைக்கிளில் அமரவைத்து சொந்த ஊரான தர்பங்காவுக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் ஜோதிகா குமாரிக்கு இந்திய சைக்கிளிங் பெடரேஷனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து ஜோதிகா குமாரி கூறுகையில், சாப்பிட உணவும், தங்க இடமும் கொடுப்பதாக கூறியதால் பெடரேஷனில் சேர ஒப்பு கொண்டதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்