கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்" ஆஸ்திரேலியாவுக்கு, சீனா வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவுக்கு, சீனா வலியுறுத்தி உள்ளது.
கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் ஆஸ்திரேலியாவுக்கு, சீனா வலியுறுத்தல்
x
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவுக்கு, சீனா வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த விவகாரத்தில் ஆஸ்திரேயா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்