கொரோனாவால் அமெரிக்காவில் நெருக்கடி - "அடுத்த ஆண்டு 25 லட்சம் வேலை இழப்பு ஏற்படும்"

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்கா, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அமெரிக்காவில் நெருக்கடி - அடுத்த ஆண்டு 25 லட்சம் வேலை இழப்பு ஏற்படும்
x
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்கா, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு தொடரும் நிலையில், அந்நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பொருளாதார நெருக்கடியால்  4 புள்ளி 5 மில்லியன் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் 2021-ம் ஆண்டு அங்கு 2 புள்ளி 5 மில்லியன் வேலை இழப்பு ஏற்படும் என அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இழப்பை அந்த ஆண்டின் இறுதிக்குள் 2 மில்லியனாக குறைத்து விட முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்