சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட் - 28 நாள் ஊரடங்கு - வெறிச்சோடிய வீதிகள்

சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம்.
சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட் - 28 நாள் ஊரடங்கு - வெறிச்சோடிய வீதிகள்
x
சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம். ஊரடங்கு உத்தரவு காரணமாக களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.  ஸ்பெயினில் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்