கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார்.
கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
x
ஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார். ஸ்பெயினில் கொரோனாவுக்கு இதுவரை பத்தாயிரம் பேர் உயிரிழந்திருப்பது நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சையின் போதே தனது 101 வது பிறந்தநாளை கொண்டாடிய  என்கார்னேசியன் என்ற  மூதாட்டி, 15 நாள் சிகிச்சையின் பலனாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது  கொரோனாவை  எதிர்கொள்ள அந்நாட்டு மக்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்