27 அடி தூரம் வரை செல்லும் கொரோனா வைரஸ் - இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் 27 அடி தூரம் வரை செல்லும் என்று இலண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
27 அடி தூரம் வரை செல்லும் கொரோனா வைரஸ் - இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
x
கொரோனா வைரஸ் 27 அடி தூரம் வரை செல்லும் என்று இலண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதனால் 6 அடி தூரம் வரை இடைவெளி விட்டு செல்வதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றில் 1 மணி நேரம் வரை மிதந்து கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பின்னர் எதிர்படுவதில் ஒட்டி கொள்ளும் தன்மையுடையது எனவும் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்