"மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டும்": உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு
பதிவு : மார்ச் 17, 2020, 02:58 PM
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் முதன்மை இயக்குனர் டெட்ராஸ், அனைத்து நாடுகளுக்குமான ஒரே தகவல் என்றால் அது சோதனை.. சோதனை..சோதனை மட்டும் தான் என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

719 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

373 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

94 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

71 views

பிற செய்திகள்

சடலங்களுக்கும் கண்ணியம் கிடைக்கவில்லையா? - விசாரணைக்கு ஈக்வடார் அதிபர் உத்தரவு

ஈக்வடாரில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் உடல்கள் கண்ணியமாக கையாளப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க அதிபர் லெனின் மொரேனோ உத்தரவிட்டுள்ளார்.

5 views

சீனாவில் முடங்கும் பாம்பு உணவு வர்த்தகம் - கொரோனாவால் பாம்பு பண்ணைகளுக்கு தடை

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்த பாம்பு உணவு வர்த்தகம் சிக்கலை சந்தித்துள்ளது.

14 views

சர்வதேச அளவிலான வர்த்தகம் 32 % சரிவு - உலக வர்த்தக நிறுவனம் தகவல்

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக உலக அளவிலான வர்த்தகம் 32 சதவீதம் வீழ்ச்சி அடையும் என உலக வர்த்தக கழகம் தெரிவித்துள்ளது.

9 views

முதியவர்களுக்காக தயாராகும் இலவச உணவு- குதிரை வண்டிகளில் வீடு தேடி பயணம்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள உணவகம் ஒன்று, நகரில் தனியே வசிக்கும் முதியவர்களுக்காக இலவசமாக உணவு சமைத்து வழங்குகிறது.

9 views

​சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு விடுதி - உற்சாகப்படுத்திய அரச குடும்பத்தினர்

பிரிட்டனில் மருத்துவப் பணியாளர்களின் குழந்தைகள் அரசால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விடுதிகளில் பராமரிக்கப்பட்டுள்ளனர்.

14 views

சிகாகோவில் கொரோனா பரவியது எப்படி? - அமெரிக்க அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை

தமக்கு கொரோனா இருப்பது தெரியாமலே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட நபரால் 15 பேருக்கு கொரோனா பரவியதுடன் அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

1611 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.