வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள்

சீனாவில் வசந்த காலத்தை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள்
x
சீனாவில் வசந்த காலத்தை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வசந்த காலத்தை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கான ஒத்திகை மற்றும் அலங்கார பொருட்கள் மற்றும் பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்