கோல்ப் போட்டியில் பங்கேற்ற டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோல்ப் போட்டியில் பங்கேற்றார்.
கோல்ப் போட்டியில் பங்கேற்ற டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோல்ப் போட்டியில் பங்கேற்றார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக புளோரிடாவுக்கு சென்றுள்ள அவர், தனது மார்-எ-லாகோ ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அங்குள்ள சர்வதேச கோல்ஃப் மைதானத்தில் , டிரம்ப் கோல்ஃப் விளையாடினார்.  
  

Next Story

மேலும் செய்திகள்