ஜப்பான் முன்னாள் பிரதமர் யாசுஹிரோ மரணம்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் YASUHIRO NAKASONE, தலைநகர் டோக்கியோவில் மரணம் அடைந்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் யாசுஹிரோ மரணம்
x
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் YASUHIRO NAKASONE, தலைநகர் டோக்கியோவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. உடல் நலம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த YASUHIRO NAKASONE, வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர். 1982 முதல் 87 ம் ஆண்டு வரை, ஜப்பான் பிரதமராக பதவி வகித்த YASUHIRO NAKASONE, உலக தலைவர்கள் ரீகன் மற்றும் மார்க்கரெட் தாட்சர் உள்ளிட்டோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்