மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது. இதுதவிர, அவருக்கு, இந்திய மதிப்பில் 35 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு  வரை, அப்துல்லா யாமீன்,  மாலத்தீவின் அதிபராக இருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்