விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றி

பன்றியை பேருந்தில் ஏற்றக்கூட சில நாட்டு மக்கள் அச்சப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில், விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றியை பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றி
x
பன்றியை பேருந்தில் ஏற்றக்கூட சில நாட்டு மக்கள் அச்சப்படும் நிலையில்,  அமெரிக்காவின் கலிபோர்னியாவில், விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றியை பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். லீலோ தெரபி என்ற சிகிச்சை அளிக்கப்பட்ட பன்றி, ஆடை மற்றும் தொப்பி அணிந்தவாறு, சான்பிரான்சிஸ்கோ  விமானநிலையம் வந்து, விமானிகளையும்,  பயணிகளையும்,  கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்