உலகின் சிறந்த பார்டெண்டர் 2019 போட்டி : வெற்றிக்கனியை பறித்த சிங்கப்பூர் பெண்

2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பார்டெண்டராக, சிங்கப்பூரை சேர்ந்த பேனி காங் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் சிறந்த பார்டெண்டர் 2019 போட்டி : வெற்றிக்கனியை பறித்த சிங்கப்பூர் பெண்
x
2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பார்டெண்டராக, சிங்கப்பூரை சேர்ந்த பேனி காங் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த பார்டெண்டர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற்றது. விருந்தினர்களின் ரசனைக்கேற்ப மது வகைகளை முறையாக கலந்து கொடுப்பவரே பார்டெண்டர். இவர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டு தோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்ண்டெண்டர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், குறைந்த நேரத்தில் காக்டெய்ல் தயாரித்து அசத்தி பேனி காங் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்