5,500 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி : 28 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

லடாக்கில் 5500 பேர் பங்கேற்ற பிரமாண்டமான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
5,500 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி : 28 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
x
லடாக்கில் 5500 பேர் பங்கேற்ற பிரமாண்டமான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில்,28 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களை பார்வையாளர்கள் குதூகலப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்