மிக உயரத்தில் கயிற்றில் நடந்து சாகசம் : காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், மிக உயரமான இரு கட்டடங்களுக்கு இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து சென்று வீரர்கள் சாகசம் நிகழ்த்தினர்.
மிக உயரத்தில் கயிற்றில் நடந்து சாகசம் : காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி
x
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், மிக உயரமான இரு கட்டடங்களுக்கு இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து சென்று வீரர்கள் சாகசம் நிகழ்த்தினர். ஆயிரத்து 148 அடி உயரத்தில் 803 அடி தூரம் வரை சர்வ சாதாரணமாக வீரர்கள் நடந்து வந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இருப்பினும், அந்தத் தூரத்தை அளந்து சரிபார்த்தபிறகே, அது சாதனையாக பதிவு செய்யப்படும் என்று கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்