"பால்டிக் வே" போராட்டத்தின் 30வது நினைவு தினம் : ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி

ஹாங்காங்கில் "பால்டிக் வே" போராட்டத்தின் 30வது ஆண்டை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தின் போது, ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பால்டிக் வே போராட்டத்தின் 30வது நினைவு தினம் : ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி
x
ஹாங்காங்கில் "பால்டிக் வே" போராட்டத்தின் 30வது ஆண்டை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தின் போது, ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 1989ஆம் ஆன்டில் சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் தர வலியுறுத்தி எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா மக்கள் 20 லட்சம்  பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் 30வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையிலும், நாடு கடத்தல் சட்ட மசோதாவை நீக்க கோரியும் ஹாங்கான் தீவு, கவுலூன் மற்றும் புதிய யூனியன் பிரதேசங்களில் 3 வழிதடங்களில் மொத்தம் 32 கிலோ மீட்டருக்கு மனித சங்கலி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்