ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்

ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது
ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்
x
ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது. பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். 5 சதவீதம் மது மட்டுமே அடங்கிய பீரை அருந்திவிட்டு, இளைஞர்கள் ஓடுவதே பந்தயமாகும். பீரை அருந்திய பிறகு ஓடுவது சவாலாக இருந்ததாக போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்