ரஷ்யாவில் தேர்தலை சுதந்திரமாக நடத்தக் கோரி போராட்டம்

ரஷ்யாவில் தேர்தலை சுதந்திரமாக நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
ரஷ்யாவில் தேர்தலை சுதந்திரமாக நடத்தக் கோரி போராட்டம்
x
ரஷ்யாவில் தேர்தலை சுதந்திரமாக நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். ரஷ்யாவில் தேர்தல் முறையாக நடைபெறுவது இல்லை என கூறி, தன்னார்வலர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கத்திலேயே கிள்ளி எரியும் நோக்கில், போராட்டத்தில் முக்கியமானவர்களை அந்நாட்டு போலீசார் குறிவைத்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 600 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்