சுமத்ரா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் 6.8 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சுமத்ரா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் 6.8 ஆக பதிவு
x
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலுக் பெட்டங் நகரில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 புள்ளி எட்டு ஆக பதிவானது. நிலநடுக்கம் நிகழ்ந்த உடன், பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். 

Next Story

மேலும் செய்திகள்