நிலவில் மனிதன் - 50 வது ஆண்டு கொண்டாட்டம்

வானில் பறந்தும் சுழன்றும் சாகசம் செய்து அசத்தல்
நிலவில் மனிதன் -  50 வது ஆண்டு கொண்டாட்டம்
x
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த 50 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்ரேலிய  தலைநகர் சிட்னியில், டேவிட் மேமன் என்ற வீரர் ஒருவர் வானில் பறந்தவாறு சாகசம் செய்து அசத்தினார். சிட்னி ஒப்ரா ஹவுஸ் அருகே முதுகில் ஜெட் இயந்திரத்தை மாட்டியபடி, அவர் அந்தரத்தில் பறந்ததோடு மட்டுமின்றி பல்வேறு சாகசங்களை செய்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்