இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு
இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி
x
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திய- ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் சூடான், கென்யா, எகிப்து, ஜிம்பாவே உள்ளிட்ட 16 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொள்கின்றன. நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி அளிக்கப்படும் இந்த பயிற்சியின் மூலம் நாடுகளுக்கு இடையே பரஸ்பர புரிதல் ஏற்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்