நீதிபதி கின்ஸ்பெர்க்கின் 86 வது பிறந்தநாள் - "பிளாங்க்" உடற்பயிற்சி செய்து ரசிகர்கள் வாழ்த்து

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 வது பெண் நீதிபதியான ரூட் பேடர் ஜின்ஸ்பர்க்கின் 86 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது
நீதிபதி கின்ஸ்பெர்க்கின் 86 வது பிறந்தநாள் - பிளாங்க் உடற்பயிற்சி செய்து ரசிகர்கள் வாழ்த்து
x
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 வது பெண் நீதிபதியான ரூட் பேடர் ஜின்ஸ்பர்க்கின் 86 வது பிறந்தநாள் நேற்று  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இவரை குறித்து வெளியான ஆவணப்படங்கள், ஹாலிவுட் வாழ்க்கை வரலாற்று படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.நுரையீரலில் ஏற்பட்டுள்ள புற்றுநோயாக்கான சிகிச்சை பெற்ற மீண்டுள்ள அவர்,உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.இவரின் சுறுசுறுப்பை பாராட்டு வகையில்,உச்ச நீதிமன்ற முன் திரண்ட அவரது ரசிகர்கள், "பிளாங்க்" உடற்பயிற்சி செய்தவாறு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறினர்.

Next Story

மேலும் செய்திகள்