கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம்
பதிவு : பிப்ரவரி 22, 2019, 12:55 PM
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய பொதுமக்கள்: செல்போனில் பதிவான காட்சிகள்
சிரியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம்  தொடர்பான செல்போன் காட்சிகள் வெளியாகியுள்ளன.  அடுத்தடுத்து கார்கள் வெடித்து சிதறியபோதும், அங்கிருக்கும் பொதுமக்கள் துணிச்சலாக சக வாகன ஓட்டிகளை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்தில், தெலங்கானாவில், காப்பாற்ற யாரும் முன்வராத‌தால், ஓட்டுனர் நடு வீதியில் காரிலே உடல் கருகி உயிரிழந்த‌து குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11328 views

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...

சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து,சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார்.

318 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

629 views

பிற செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

7 views

குண்டுவெடிப்பு தொடர்பாக 27 பேர் கைது - ஸ்ரீகஜன், வீரகேசரி ஆசிரியர்

குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.

72 views

இலங்கை குண்டுவெடிப்பு : தாக்குதல் நடத்தியவர் குறித்த புதிய தகவல்

தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இலங்கையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

3820 views

இலங்கை குண்டு வெடிப்பு: ஈபிள் டவர் விளக்குகள் அணைத்து அஞ்சலி

குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

68 views

போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...

ஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

23 views

கனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.