திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்

சிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்
திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்
x
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில், புத்தாண்டின் 15வது நாளில் கொண்டாடப்படும் வண்ண அலங்கார திருவிழா  தொடக்கியது.இதையொட்டி அங்குள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு பிரத்யேக உணவுகள் வழங்கப்பட்டது.  கேரட், ஆப்பிள், மீன் மற்றும் இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்பு உணவு உருண்டைகளை ருசிப்பார்ப்பதில் பனிக்கரடிகள் அதிக ஆர்வம் காட்டின. 


Next Story

மேலும் செய்திகள்