புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், பழைய பாலம் வெடி வைத்து தகர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், பழைய பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், பழைய பாலம் வெடி வைத்து  தகர்ப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால்,  பழைய பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஹட்சன் ஆற்றின் நடுவே உள்ள டப்பன் ஷீ பாலம் கீரின்பர்க் நகரை இணைக்கிறது. பழமையான இந்த பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று பழைய பாலம் தகர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்