மத்திய பிரதேச முதல்வர் ஆகிறார் கமல்நாத்

மத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம்
மத்திய பிரதேச முதல்வர் ஆகிறார் கமல்நாத்
x
மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்க சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து  , மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தனர். இதனால், மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்க இருப்பது உறுதியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்