ஓட்டல் வெயிட்டரை மணந்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி

இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான யூஜெனியின் காதல் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
ஓட்டல் வெயிட்டரை மணந்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி
x
* இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான யூஜெனியின் காதல் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

* இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகன், ஆண்ட்ரூசின் இளைய மகளும் இளவரசியுமான யூஜெனி (Eugenie), அமெரிக்க ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றி வந்த ஜாக் புரூக்ஸ்பேங்க் (Jack Brooksbank) என்பவரை காதலித்து வந்தார். 

* இந்நிலையில்,  அவர்களது திருமணம் பெற்றோர் சமதத்துடன் வின்சர் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்