சர்வதேச ராணுவ ஒத்திகை நிகழ்வு : 46 நாடுகளின் பிரதிநிதிகளுடன் தென் கொரிய அதிபர் பங்கேற்பு

தென் கொரியாவின் ஜெஜூ கடற்கரையில் சர்வதேச ராணுவ ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச ராணுவ ஒத்திகை நிகழ்வு : 46 நாடுகளின் பிரதிநிதிகளுடன் தென் கொரிய அதிபர் பங்கேற்பு
x
தென் கொரியாவின் ஜெஜூ கடற்கரையில் சர்வதேச ராணுவ ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 46 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் கப்பல்களின் அணிவகுப்புகள் மற்றும் போர் விமானங்களில் இருந்து பாராசூட் பறக்கவிடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்