சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
151 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
430 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
46 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
271 viewsபிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.
42 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
39 views