ஆஸ்திரியா மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயம் - ஜார்ஜ் வெற்றி

ஆஸ்திரியாவில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஸ்பெயினை சேர்ந்த ஜார்ஜ் லாரென்சோ பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரியா மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயம் - ஜார்ஜ் வெற்றி
x
ஆஸ்திரியாவின் ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் 11வது சுற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயினை சேர்ந்த ஜார்ஜ் லாரென்சோ பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஜார்ஜ் மூன்றாவது முறையாக இந்த தொடரில் வென்றுள்ளார். பைக் பந்தயத்தின் அடுத்த சுற்று பிரிட்டனில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது

Next Story

மேலும் செய்திகள்