சிலிகுரி நகரில் கால்பந்து வடிவில் கேக் வகைகள் - விரும்பி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்

சிலிகுரியில் உள்ள பேக்கரி ஒன்றில், பல்வேறு நாடுகளின் தேசிய கொடி வண்ணத்தில் தயாராகி வரும் கேக்குகளை கால்பந்து ரசிகர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
சிலிகுரி நகரில் கால்பந்து வடிவில் கேக் வகைகள் - விரும்பி வாங்கும் கால்பந்து ரசிகர்கள்
x
மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி நகரில் உலக கால்பந்து திருவிழாவை முன்னிட்டு கால்பந்து வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் வகைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. உலக கால்பந்து போட்டிகளில் இந்திய அணி இடம்பெறாத போதிலும்,தங்களது விருப்ப அணிக்கு  ஆதரவு தெரிவிப்பதில் கால்பந்து போட்டி தொடர்பான பொருட்களை வாங்குவதிலும் நம்மவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிலிகுரியில் உள்ள பேக்கரி ஒன்றில், பல்வேறு நாடுகளின் தேசிய கொடி வண்ணத்தில் தயாராகி வரும் கேக்குகளை கால்பந்து ரசிகர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்