விலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் ?

விலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் ?
விலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் ?
x
கடந்த 1962 ஆம் ஆண்டு,  இத்தாலியில் உருவாக்கப்பட்ட பந்தய கார் ஃபெராரியை, ஆகஸ்ட் மாதம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2000 ஆண்டில்  இந்த காரை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர், கலிபோர்னியாவில்  ஆகஸ்ட் மாதம் 24 ந் தேதி, இந்த காரினை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்