புதிதாக பிறந்துள்ள தங்க நிற குரங்குகள்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள அரிய வகை குரங்கினமான தங்க நிற குரங்கு வகையில் புதிதாக 6 குட்டிகள் பிறந்துள்ளன.
புதிதாக பிறந்துள்ள தங்க நிற குரங்குகள்
x

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள அரிய வகை குரங்கினமான தங்க நிற குரங்கு வகையில் புதிதாக 6 குட்டிகள் பிறந்துள்ளன. இதன் 
மூலம் இந்த வகை குரங்குகளின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. குறும்புத் தனம் நிறைந்த இந்த குரங்குகள் செய்யும் சேட்டை 
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்