சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு

சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு
சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு
x
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். இன்றும், நாளையும் அங்கு தங்கியிருக்கும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்து, சர்வதேச விவகாரம் குறித்தும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற அமெரிக்க அதிபர் உடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அணுஆயுத ஒழிப்பு, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும், சீன அதிபருடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கிம் ஜாங் உன் சீனா செல்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்