பழங்கால வீரர்களை போல ஆயுதங்களுடன் மோதிய வீரர்கள்

பழங்கால வீரர்களை போல ஆயுதங்களுடன் மோதிய வீரர்கள்
பழங்கால வீரர்களை போல ஆயுதங்களுடன் மோதிய வீரர்கள்
x
பிரபல எழுத்தாளரான ஜே.ஆர்.ஆர். டால்கின் "ஹோபிட்" புத்தகங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, பழங்கால ராணுவ வீரர்களை போல உடையணிந்து, ஆயுதங்களால் மோதிக்கொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. செக்குடியரசின் டாக்ஸி நகர் அருகே காட்டுப்பகுதியில் ஒன்று சேர்ந்த அவர்கள், பழங்கால வீரர்களைப் போல உடை அணிந்தும், வாள், ஈட்டி, தடுப்பு உள்ளிட்டவற்றுடன் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதில் யாருக்கும் அடிபடாத வகையில், ஆயுதங்களில் துணியை சுற்றிக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்