மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்கள் இடையே மோதல்

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்கள் இடையே மோதல் - தொடர் போராட்டத்தை அடுத்து போலீசார் குவிப்பு
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்கள் இடையே மோதல்
x
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா  அரசு கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்து அறிவித்தது. இதனை எதிர்த்து தலைநகர் மசாயா உள்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், கலவர தடுப்பு போலீசாருக்கு நிகராக, நிகரகுவா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி மற்றும் ரப்பர் குண்டு வீச்சுக்கு பதிலடியாக மக்கள் கவட்டுபுல் மற்றும் கிடைக்கும் பொருட்களை தடுப்பாக பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்